அச்சு அசல் மனிதனின் உதடு மற்றும் பல் போன்று சிக்கிய மீன்! வெளியான புகைப்படம்

மனிதனின் பல் மற்றும் உதடு போன்று இருக்கும் மீனின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அப்படி ஒரு மீன் உண்மையிலே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி மலேசியாவை சேர்ந்த @raff_nasir என்ற இணையவாசி, தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், மனிதனின் உதடு மற்றும் பல் இருக்கும் மீனின் புகைபடத்தை பதிவிட்டு, இதன் உதடுகள் என்னுடையதை விட வெப்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் கடந்த சில திங்களாக அதிக அளவில் … Continue reading அச்சு அசல் மனிதனின் உதடு மற்றும் பல் போன்று சிக்கிய மீன்! வெளியான புகைப்படம்